Copyright Information goes here.

All rights reserved

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • போட்டித் தலைப்புகள்
  • விதிமுறைகள்
  • தொடர்புக்கு

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”            திருக்குறள் - 396

போட்டித் தலைப்புகள்

பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)

  
இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  politics@sgtamilbloggers.com

1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்

2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்

3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்

4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனம்

5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி

6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்

7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள்

8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும்

9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம்

10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்

11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும்

12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும்

13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்

14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள்

15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)

  
இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  science@sgtamilbloggers.com


1) இணையத்தில் தமிழ் - நேற்று, இன்று, நாளை

2) தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்

3) தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்)

4) இயற்கை வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் வாய்ப்பு வகைகள்

5) மின்னாற்றல் உற்பத்தியில் மாற்று வழிகள்

6) மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்

பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)

  
இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  literature@sgtamilbloggers.com

1) மொழி தரும் அடையாளங்கள் - மொழித்தூய்மையின் தேவை

2) மொழி/நிலம் சார்ந்த அறிவு

3) திணையும், நிலமும்

4) தமிழர் இசை

5) குறளில் மேலாண்மை

6) சங்கம் மருவிய காதல் இன்று

7) தமிழ் இலக்கியங்களில் பகுத்தறிவு

Pic 2
டிவிட்டரில் தொடர
More than a Blog Aggregator